Vivegam - Movie Review

விவேகம் திரை விமர்சனம் Vivegam - Movie Review

நடிகர்கள் 
அஜித்குமார்
விவேக் ஓபராய்
கருணாகரன்
ஆரவ் சௌத்ரி
காஜல் அகர்வால்
அக்ஷரா ஹாசன்

இயக்கம் சிவா
இசை அனிருத் 
Score : 65/100
ஒரு வரி விமர்சனம் : Action Movie. ஒரு முறை பார்கலாம். 
விமர்சனம் :

ஒரு சில விமர்சனங்களில் வந்தது போல மோசமான படம் இல்லை. பார்க்கக்கூடிய படம் .திரைக்கதை பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆக்சன் கட்சிகளின் இடையே வரும் செண்டிமெண்ட் காட்சிகள் படத்தின் சுவாரசியத்தை குறைக்கிறது  

விரிவான விமர்சனத்திற்கு : 








Comments